Headlines
மீண்டும் 1000 ரூபாய் நோட்டு அறிமுகமா? - வெளியானது புது தகவல்

மீண்டும் 1000 ரூபாய் நோட்டு அறிமுகமா? - வெளியானது புது தகவல்

 


மீண்டும் 1000 ரூபாய் நோட்டு அறிமுகமா? - வெளியானது புது தகவல்


2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களுடைய உணர்ந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த அகற்றப்பட்டது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன அடுத்த சில மாதங்களில் புதிய வண்ண மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டன புதிய வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சத்துடன் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என தகவல் வெளியான நிலையில் புதிய 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்ட வெளியிடப்பட்டன தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை முடக்கத்தான் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு இழந்துள்ளது.