Headlines
வெளிநாட்டில் செட்டில் ஆக ஆசையா..?..இந்த நாட்டுல குடியேறுனா அந்நாட்டு அரசே ரூ.71 லட்சம் தருதாம்.

வெளிநாட்டில் செட்டில் ஆக ஆசையா..?..இந்த நாட்டுல குடியேறுனா அந்நாட்டு அரசே ரூ.71 லட்சம் தருதாம்.

 ஹோட்டல் குடியேறும் மக்களுக்கு 73 லட்சம் ரூபாய் தருவதாக அதனுடைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அயர்லாந்து அரசு இது குறித்து விபரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.


 பொதுவாக ஒரு சிலர் வேலை நிமித்தமாக வேறு நாடுகளுக்கு செல்வது உண்டு மேலும் ஒரு சிலர் வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதும் உண்டு இன்னும் சிலர் அந்த நாட்டின் கலாச்சாரம் வாழ்க்கை முறை பிடித்து போய் அங்கேயே செட்டில் ஆவதும் உண்டு இப்படி வேறு நாடுகளில் குடியேறும் இந்தியர்களுக்கு அதிக அளவு பணம் தேவைப்படுகிறது இப்படி இருக்கையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து நாட்டு அரசு கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேறு நாடுகளில் இருந்து தன் நாட்டிற்கு வந்து குடியேறுபவர்களுக்கு 80,000 யூரோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக (71) லட்சம் தருவதாக அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது அட ஆமாங்க நம்ப முடியாத அறிவிப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை ஐரோப்பிய நாடான அயர்லாந்து நாட்டில் குடியரசு விரும்பும் மக்களுக்காக தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பாக அந்த நாட்டின் ஏதேனும் ஒரு கடல்சார் சமூகத்திற்கு குடியேற விரும்பும் மக்களுக்கு இந்த பணத்தை ஊக்கத்தொகையாக கொடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது மேலும் அயர்லாந்து தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் ஐரிஷ் அரசின் அவர் லிவிங் ஐலேண்ட் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக அயர்லாந்து தீவுகளை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும் கடல் கடந்த தீவுகளில் எதிர்காலத்திற்கான நிலையான சமூகங்களை கட்டமைக்கவும் மக்கள் தெளிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகப்படுகிறது. அயர்லாந்து போக பிளைட் டிக்கெட் புக் பண்ண வேண்டியதுதானே தெரிந்துகொள்ள உடனே சப்ஸ்கிரைப் பண்ணுங்க